தமன்னாவின் இளவரசி கெட்டப்பை ரசித்த ராணா!

Bookmark and Share

தமன்னாவின் இளவரசி கெட்டப்பை ரசித்த ராணா!

முன்பெல்லாம் தமன்னா எந்த ஸ்பாட்டுக்கு வந்தாலும், அரைகுறை ஆடையணிந்துதான் என்ட்ரி கொடுப்பார். அதைப்பார்த்து இளவட்ட நடிகர்கள் ஒருகணம் ஆடிப்போவார்கள். அதோடு, யூனிட்டில் உள்ள இளவட்டங்கள் தமன்னாவையே மொய்த்துக்கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு தரிசனம் கொடுப்பார் தமன்னா.

ஆனால், இப்போது பாகுபலி படத்தில் நடித்த பிறகு தமன்னாவின் நடை உடைகளில் நிறைய மாற்றம் தெரிகிறது. குறிப்பாக, தனது டவுசர், டீசர்ட் உடைகளை ஓரங்கட்டி விட்டு, பாகுபலி படத்தில் இளவரசி கெட்டப்பில் நடிப்பதற்கு எந்த மாதிரி உடையணிந்தாரோ அதேபோன்று உடம்பு முழுக்க கவர் பண்ணும் உடைகளில் வந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.

இதற்கு காரணம், தமன்னாவை இளவரசி கெட்டப்பில் பார்த்தவர்கள், கிளாமர் உடைகளை விட இந்த உடைகளில்தான் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்று தமன்னாவிடம் பலரும் சொன்னார்களாம்.

குறிப்பாக, பாகுபலியில் வில்லனாக நடித்துள்ள ராணாவே தமன்னாவின் இளவரசி தோற்றத்தை ரசித்து அவர் அழகை பெருமையாக வர்ணித்தாராம்.

அதைக்கேட்டு சந்தோசமடைந்த தமன்னா, இளவட்ட ஹீரோக்களுக்கு இந்த கெட்டப் பிடித்திருக்கிறது என்பதால் இனி இதையே மெய்ண்டெய்ன் பண்ணுவோம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

அதோடு, நடிக்கிற படங்களில் இனிமேல் கிளாமரை குறைத்து தனது அழகுக்கு அழகு சேர்க்கும் ஆடைகளை அணிந்து நடிக்கப்போகிறாராம் தமன்னா. 


Post your comment





Related News
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions