டி.வி தூதர் ஆனார் தமன்னா

Bookmark and Share

டி.வி தூதர் ஆனார் தமன்னா

ஜீ தெலுங்கு சேனல் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து. பத்தாம் ஆண்டு விழாவை பிரமாண்ட நட்சத்திர இரவுகள், பிரமாண்ட நிகழ்ச்சிகள் மூலம் ஜீ தெலுங்கு டி.வி கொண்டாட இருக்கிறது.

ஆண்டு முழுவதும் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சிகளுக்கு நடிகை தமன்னாவை தூதுவராக அறிவித்திருக்கிறது ஜீ தெலுங்கு டி.வி.

ஆண்டு விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, நட்சத்திர கலை நிகழ்ச்சிகளில் முக்கிய பங்காற்றுவது. பிரபலங்களை பேட்டி எடுப்பது என பல முக்கிய பணிகளை கவனிக்க இருக்கிறார் தமன்னா. ஐதராபத்தில் நேற்று (மார்ச் 29) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை ஜீ தெலுங்கு சேனல் அறிவித்தது.

தூதுவராக இருக்க ஜீ தெலுங்கு சேனல் பெரும் தொகையை தமன்னாவுக்கு சன்மானமாக கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஜீ தமிழ் சேனலுக்கு 2018மாவது ஆண்டு பத்தாண்டு நிறைவு வருகிறது. அதற்கும் தமன்னாவே தூதுவர் என்றும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions