அதிக சம்பளம் சம்பளம் கேட்ட தமன்னா, அதிர்ந்த படக்குழு

Bookmark and Share

அதிக சம்பளம் சம்பளம் கேட்ட தமன்னா, அதிர்ந்த படக்குழு

சீனுராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி நடிக்கும் தர்மதுரை படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தப்படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக முதன்முறையாக தமன்னா நடிக்கவிருக்கிறார். அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டாலும் இன்னும் படப்பிடிப்புக்கு வரவில்லை.  ஜனவரி முதல்வாரம் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தில் நடிக்கக்கேட்டு அவரை அணுகியபோது அவர் கேட்ட சம்பளத்தைக் கேட்டு மிரண்டுவிட்டார்களாம்.

பாகுபலிக்குப் பிறகு அவருடைய சந்தைமதிப்பு உயர்ந்திருப்பதால் இந்தப்படத்தில் நடிக்கவேண்டுமானால் ஒன்றரைகோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டதாகச் சொல்கிறார்கள். 

அவர் கேட்கும் சம்பளத்தைத் தரவியலாது என்று சொல்லியதோடு படத்தின் கதை மற்றும் அவருடைய வேடம் ஆகியனவற்றைப் பற்றி விளக்கிச் சொல்லி சம்பளத்தைக் குறைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அவர் கேட்ட சம்பளத்தில் பாதியை மட்டும் வாங்கிக்கொண்டு நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions