பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க ஆசைபடும் தமன்னா!

Bookmark and Share

பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க ஆசைபடும் தமன்னா!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு நடிகை தமன்னா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது. நான் நீண்ட நாட்களுக்கு பிறகு ஏன் குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறேன். மேலும் எங்கள் வீட்டில் தீபாவளி முன்னிட்டு நானே ரங்கோலி கோலம் போட்டு தீபம் ஏற்றி வழிபட்டேன். எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

நான் எனது 10-வது வயது வரை தீபாவளிக்கு பட்டாசுக்களை வெடித்து கொண்டு இருந்தேன். அப்போது ஒருமுறை டி.வி தொலைக்காட்சி ஒன்றில் பட்டாசுகளை குழந்தைகள் தயாரிப்பதை பார்த்தேன். அத்தோடு பட்டாசுகளை பயன்படுத்தப்படுவதையே விட்டுவிட்டேன்.

நான் எப்போதும் தமிழ் ரசிகர்களை மறக்க மாட்டேன். என் மீது அவர்கள் வைத்துள்ள அளவுகடந்த அன்புக்காக நான் மிகவும் கடமை பட்டுள்ளேன். என் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி தற்போது வரை திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் பாகுபலி .

இப்படம் எனக்கு சினிமாவில் திருப்பு முனையாக அமைந்தது. இந்தியில் ஹிருத்திக் ரோஷனுடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அதற்கு தயாராக இருக்கிறேன்.

வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியுடன் அவருடன் சேர்ந்து நடிப்பேன்.


Post your comment





Related News
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
அழகு நாயகன் ரித்திக் ரோஷனா இது? - ரசிகருக்கு அதிர்ச்சியுள்ளாக்கிய புகைப்படம்.!
தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?
500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்?
திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்
முதுகெலும்பு காணாப் போச்சா, தேடித் தரட்டா: பிரபல நிறுவனத்தை விளாசிய ஹீரோ
இந்த வார பாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸை வசூல் தெரியவேண்டுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions