டாப்லெஸ்’ விவகாரம்: மகளிர் அமைப்பின் கண்டனத்திற்கு தமன்னா பதிலடி

Bookmark and Share

டாப்லெஸ்’ விவகாரம்: மகளிர் அமைப்பின் கண்டனத்திற்கு தமன்னா பதிலடி

சமீபத்தில் மெகா ஹிட்டான பாகுபலி படத்தில் டாப்லெஸ் காட்சி ஒன்றில் எந்தக் கூச்சமும் இல்லாமல் நடித்து ரசிகர்களின் தூக்கத்தைக் கலைத்தார். இளவட்டங்கள் மத்தியில் அது பெரிய வரவேற்பைப் பெற்றாலும் பெண்கள் அமைப்பினர் தமன்னாவின் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதோடு தமன்னா இனி இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும், இல்லை என்றால் அவருக்கு எதிராக மகளிர் அமைப்புகள் கிளம்பும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது அனைவரும் அறிந்ததே.

தமன்னா,  இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் விதமாக, ”படங்களில் காட்சிக்கு தேவை என்றால் மட்டுமே கவர்ச்சியாக நடிக்கிறேன். மற்றபடி அதில் நடித்தே ஆக வேண்டும் என்பது என்னுடைய ஆசை இல்லை. பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போதெல்லாம் டீசண்ட்டாகத்தான் உடை அணிந்து வருகிறேன்.

என்னை மாதிரி சாதாரண இளம் பெண்களும் பொது இடங்களில் அப்படி வருகிறார்களா என்றால் அது இல்லை. அவர்கள் நடிகைகளை விட ஆபாசமாக ஆடை அணிகிறார்கள் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions