வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா!

Bookmark and Share

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா!

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடிகை தமன்னாவின் மார்க்கெட் கடகடவென உயர்ந்துள்ளது. முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது உருவாகிவரும் இரண்டாம் பாகத்திலும் இவர் நடித்து வருகிறார்.

ஆனால் இரண்டாம் பகுதியில் தமன்னாவுக்கு பதில் அனுஷ்காவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இதுகுறித்து சமீபத்தில் பேசிய தமன்னா, ” அப்படி எதுவும் இல்லை. படம் வெளிவந்ததும் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்” என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 


Post your comment





Related News
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!
கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்யும் தமன்னா - ஏன் தெரியுமா?
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு பாகுபலி 2 கிளைமாக்ஸ் ரகசியத்தை சொன்ன தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions