ஆன்மீகத்தில் இறங்கிய தமன்னா

Bookmark and Share

ஆன்மீகத்தில் இறங்கிய தமன்னா

தமன்னா, கத்திச்சண்டை, பாகுபலி இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். மேலும் தெலுங்கில் தயாராகும் ‘அபினேத்ரி’ என்ற படத்தில் பிரபுதேவாவுடனும் நடித்துக்கொண்டு இருக்கிறார். தமன்னா மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:-

‘‘எனக்கு தனிமை பிடிக்காது. அதற்காகவே சினிமாவில். நிறைய தோழிகளை சம்பாதித்து வைத்து இருக்கிறேன். காஜல் அகர்வால் எனக்கு நெருக்கமான தோழியாக இருக்கிறார். இருவரும் அடிக்கடி சந்தித்து எல்லா விஷயங்கள் பற்றியும் மனம் விட்டு பேசுவோம்.

முன்பெல்லாம் ஆன்மிக விஷயங்களில் அக்கறை காட்டுவது இல்லை. ஆனால் இப்போது ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களை விரும்பி படிக்கிறேன். ஆன்மிக கதைகளை கேட்கிறேன்.

எனக்கு சிறு வயதிலேயே நடிகையாக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனக்கு பிடித்த நடிகைகள் படங்களை தியேட்டர்களில் போய் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து கண்ணாடி முன் நின்று அவர்களை போல் நடித்து பார்ப்பேன். அதுதான் என்னை சிறந்த நடிகையாக ஆக்கி இருக்கிறது.’’என கூறி உள்ளார்.

 


Post your comment





Related News
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!
கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்யும் தமன்னா - ஏன் தெரியுமா?
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு பாகுபலி 2 கிளைமாக்ஸ் ரகசியத்தை சொன்ன தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions