மிரள வைக்கும் தோழாவின் சாட்டிலைட் வியாபாரம்!

Bookmark and Share

மிரள வைக்கும் தோழாவின் சாட்டிலைட் வியாபாரம்!

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் படம் தோழா. பிரெஞ்சு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படம் கடந்த வாரம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு சாட்டிலைட் உரிமம் மட்டும் ரூ. 7 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தமிழ் சாட்டிலைட் உரிமம் ரூ. 9 கோடி வரை வியாபாரம் ஆகும் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!
கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்யும் தமன்னா - ஏன் தெரியுமா?
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு பாகுபலி 2 கிளைமாக்ஸ் ரகசியத்தை சொன்ன தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions