கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்யும் தமன்னா - ஏன் தெரியுமா?

Bookmark and Share

கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்யும் தமன்னா - ஏன் தெரியுமா?

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா, பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

இதனையடுத்து கடந்த வருடம் இவரது நடிப்பில் பாகுபலி-2 மற்றும் அன்பானவன் அசாராதவன் அடங்காதவன் என இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகி இருந்தன.

இந்த 2018-ல் விக்ரமுடன் நடித்துள்ள ஸ்கெட்ச் படம் மட்டுமே திரைக்கு வருகிறது, வேறு எந்த படமும் தற்போது கைவசம் இல்லை என்பதால் நிறைய பட வாய்ப்புகள் அமைய வேண்டுமென கோவில் கோவிலாக சென்று வேண்டி வருகிறாராம்.

 அதற்காக விஜயவாடாவில் உள்ள துர்கை அம்மன் கோயிலுக்கு சென்றார். அவருடன் அவரது அம்மா ரஞ்சனி சென்றிருந்தார். சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தி பரவசத்துடன் வழிபட்டார் தமன்னா.

 


Post your comment





Related News
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு பாகுபலி 2 கிளைமாக்ஸ் ரகசியத்தை சொன்ன தமன்னா
நடிகைகளை பார்த்து பொறாமைப்பட மாட்டேன்: தமன்னா
விக்ரம் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் `ஸ்கெட்ச்'
ஆம்! அது உண்மை தான் - நடிகை தமன்னா விளக்கம்
ராஜமௌலி-தமன்னா இடையே வெடித்த பிரச்சனை?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions