தர்மதுரை படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி – தமன்னா பேட்டி !

Bookmark and Share

தர்மதுரை படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி – தமன்னா பேட்டி !

சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தர்மதுரை. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அழகியல் சார்ந்த குற்றாலம் மற்றும் விசாகப்பட்டினம் பகுதியில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்றுடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள தமன்னா, ” தர்மதுரை படத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. இதன் படப்பிடிப்பில் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். சீனு சார், விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி” என கூறியுள்ளார்.

இப்படத்தில் தமன்னாவுடன் ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா குமார் ஆகியோரும் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். மேலும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

 


Post your comment





Related News
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!
கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்யும் தமன்னா - ஏன் தெரியுமா?
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு பாகுபலி 2 கிளைமாக்ஸ் ரகசியத்தை சொன்ன தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions