ஆம்! அது உண்மை தான் - நடிகை தமன்னா விளக்கம்

Bookmark and Share

ஆம்! அது உண்மை தான் - நடிகை தமன்னா விளக்கம்

நடிகை தமன்னா இப்போதெல்லாம் ரொம்ப பிசி. ஒரு நேரத்தில் மார்க்கெட் டவுன் ஆன அவருக்கு கை தூக்கிவிட்டது என்னவோ அஜித் - சிவா கூட்டணி தான்.

இப்போது பாகுபலி வரை உயர்ந்துள்ளார். மேலும் சில நாட்களுக்கு முன் தமன்னா ரேவதி இயக்கத்தில் குயின் தமிழ் ரீமேக் செய்யப்படுவதாக செய்திகள் வந்தது.

நயன்தாரா, அனுஷ்கா அதிக சம்பளம் கேட்டதால் கடைசியில் தமன்னா ஓகே சொல்லி அவரும் விலகிவிட்டார். பின் படம் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டது.

தற்போது தமன்னா அது உண்மை தான். சமீபத்தில் தான் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் விளக்கம் அளிக்க இப்போது தான் நேரம் வந்துள்ளது.

பாகுபலிக்கு பின் ஹீரோயினை மையப்படுத்திய கதைகளில் நான் நடிப்பேன். வாய்ப்புகள் வந்துள்ளன என் அவர் கூறீயுள்ளார்.


Post your comment





Related News
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!
கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்யும் தமன்னா - ஏன் தெரியுமா?
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு பாகுபலி 2 கிளைமாக்ஸ் ரகசியத்தை சொன்ன தமன்னா
நடிகைகளை பார்த்து பொறாமைப்பட மாட்டேன்: தமன்னா
விக்ரம் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் `ஸ்கெட்ச்'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions