தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?

Bookmark and Share

தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?

நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் பல முக்கிய [படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவந்தவர். குறிப்பாக தர்மதுரை படத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அணைத்து கிராமங்களிலும் பிரபலமடைந்தார்.

இந்நிலையில் மீண்டும் சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதியுடன் கண்னே கலைமானே என்ற படத்தில் நடித்துள்ளார் தமன்னா, இப்படத்தில் மிகவும் அழுத்தமான வங்கி ஊழியராக நடித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில் " சீனுராமசாமி படத்தில் நடிப்பது மிகவும் இனிமையான அனுபவம், தர்மதுரை படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்து என்னை தமிழ்நாடு முழுவதும் பிரபலமடைய செய்தார். அதே போல் இந்த கண்னே கலைமானே படத்திலும் ஒரு அழுத்தமான கதாபாத்திரம் தான், சமீபத்தில் தான் என் காட்சிகள் கொடைக்கானலில் படமாக்கப்பட்டு முடிந்தது, உண்மையில் இந்த குழுவை பிரியவே மனசில்லாமல் பிரிந்தேன் என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!
கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்யும் தமன்னா - ஏன் தெரியுமா?
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு பாகுபலி 2 கிளைமாக்ஸ் ரகசியத்தை சொன்ன தமன்னா
நடிகைகளை பார்த்து பொறாமைப்பட மாட்டேன்: தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions