முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் தமன்னா!

Bookmark and Share

முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் தமன்னா!

ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பில் தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் தர்மதுரை படத்தின் பூஜை நேற்று ஸ்டுடியோ 9 அலுவலகத்தில் நடைபெற்றது.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக ஜோடி சேர்கிறார் நடிகை தமன்னா.

தற்போது தமன்னா தொடர்ந்து இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேர ஆர்வம் காட்டி வருகிறார். தர்மதுரை படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கவுள்ளது.


Post your comment





Related News
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!
கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்யும் தமன்னா - ஏன் தெரியுமா?
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு பாகுபலி 2 கிளைமாக்ஸ் ரகசியத்தை சொன்ன தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions