ஒரு நடிகராக கார்த்தி நிறையவே வளர்ந்துள்ளார் – புகழும் தமன்னா !

Bookmark and Share

ஒரு நடிகராக கார்த்தி நிறையவே வளர்ந்துள்ளார் – புகழும் தமன்னா !

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் படம் தோழா. இப்படத்தின் மூலம் நடிகை தமன்னா நான்கு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கார்த்தியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு கார்த்தியுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து பேசிய அவர், ” எங்கள் பயணத்தை எங்கு முடித்தோமோ அங்கிருந்தே தொடங்கியுள்ளோம். இந்த இடைவெளியில் ஒரு நடிகராக கார்த்தி நிறையவே வளர்ந்திருக்கிறார். அவரிடம் நான் நிறைய பாடம் கற்றுக்கொண்டேன்” என்றார்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ள தோழா திரைப்படம் வரும் மார்ச் 25-ம் தேதி இந்த இரு மொழிகளிலும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions