இந்த ஒரு படத்துக்காக கொலைக்கூட செய்வேன் – தமன்னா ஆவேசம்!

Bookmark and Share

இந்த ஒரு படத்துக்காக கொலைக்கூட செய்வேன் – தமன்னா ஆவேசம்!

தொடர் தோல்விகளால் துவண்டுபோய் இருந்த நடிகை தமன்னாவின் மார்கெட்டை நிலைநிறுத்தியதில் பாகுபலி படத்துக்கு பெரும் பங்குண்டு. அந்த படத்தில் அவரது கேரக்டர் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில் பாகுபலி 2 படத்தில் நடிப்பது குறித்து உணர்ச்சிபொங்க பேசிய அவர்,

” இந்த படத்துக்காக என் உயிரை கூட கொடுப்பேன். ஏன் கொலைகூட செய்வேன்” என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


Post your comment

Related News
அப்பா வயசு ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா
வேணாம் விட்டுவிடு தமன்னாவிற்கு நயன் அறிவுரை – ஆனால்….?
ரசிகர் மன்றம் தொடங்குவதில் ஆர்வம் காட்டும் கதாநாயகிகள்
பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இசை விருந்து வைக்கும் விஷால்!
தர்மதுரையில் ராதிகாவின் பெயர் ஏன் வரவில்லை – சீனு ராமசாமி விளக்கம்!
பிரபாஸ் முன்னால் அரை நிர்வாணமாக நின்றேனா? தமன்னா பேட்டி
வசூலில் மிரட்டும் தர்மதுரை!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் விஷால்-தமன்னா தரிசனம்!
ஹிந்தியில் ரீ என்ட்ரி கொடுக்கும் தமன்னா!
தர்மதுரை படத்தில் உள்ள ஸ்பெஷல் கேமியோ!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions