அப்பா வயசு ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா

Bookmark and Share

அப்பா வயசு ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 100வது படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளாராம்.

தமன்னா தற்போது சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தின் ஹீரோயின் அவர் தான்.இந்நிலையில் அவருக்கு புதிய படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

பாலகிருஷ்ணா

கே.எஸ். ரவிக்குமார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 101வது படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாக கூறப்படுகிறது.

அப்பா வயசு

பாலகிருஷ்ணாவுக்கு 56 வயது ஆகிறது. தமன்னாவுக்கு 27 வயது. அப்பா வயதில் இருக்கும் ஒருவருக்கு அவர் ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜல்

பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்த சிரஞ்சீவிக்கு ஜோடியாக கைதி எண் 150 படத்தில் நடிக்க ஹீரோயின்கள் மறுத்தார்கள். ஆனால் அப்பா வயதாக இருந்தாலும் பரவாயில்லை என்று காஜல் அகர்வால் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவி

தெலுங்கில் தனது மார்க்கெட் டல்லடித்துள்ளதால் சீனியர்களுக்கு ஓகே சொல்லியுள்ளாராம் தமன்னா. அடுத்து அவர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!
கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்யும் தமன்னா - ஏன் தெரியுமா?
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு பாகுபலி 2 கிளைமாக்ஸ் ரகசியத்தை சொன்ன தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions