அய்யயோ நான் அப்படி ஆள் கிடையாது! உண்மையை சொல்லும் தமன்னா

Bookmark and Share

அய்யயோ நான் அப்படி ஆள் கிடையாது! உண்மையை சொல்லும் தமன்னா

நடிகை தமன்னா இன்று தமிழ், தெலுங்கில் அதிக சம்பளம் பெறும் முன்ணனி ஹீரோயின். பெரிய இயக்குனர்களின் படங்களின் நடிக்கும் அவர் சில படங்களில் பாடலுக்கும் நடனமாடிவிட்டு தனியே சம்பாதிக்கிறார்.

கமர்சியல் படங்களில் கொஞ்சம் கூடுதலாகவே கிளாமராக நடிக்கும் இவர் நிஜ வாழ்க்கை தான் எப்படி என்பதை வெளி சொல்லியிருக்கிறார்.

பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் தமன்னாவுக்காகவே கூடுதல் கிளாமர் சீன்கள் வைக்கிறார்களாம். சுயவாழ்க்கையில் குடும்ப பெண் போல தான் உடையணிய தமன்னா விரும்புவாராம்.

சில நிகழ்ச்சிகளில் அவர் சில சமயங்களில் மாடர்ன் உடையில் வந்தாலும் மற்றவர்கள் மதிப்பு கொடுக்கும் வகையில் இருக்கவேண்டும் என்று தான் விரும்புகிறேன்.

அதுமாதிரியான உடையலங்காரத்திற்கு தான் முக்கியம் கொடுக்கிறேன். எனது இயக்குனர்கள் இனிவரும் காலங்களில் மாறுபட்ட கேரக்டர்களை கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!
கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்யும் தமன்னா - ஏன் தெரியுமா?
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு பாகுபலி 2 கிளைமாக்ஸ் ரகசியத்தை சொன்ன தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions