கம்ப்யூட்டர் என்ஜினியரை திருமணம் செய்யும் தமன்னா?

Bookmark and Share

கம்ப்யூட்டர் என்ஜினியரை திருமணம் செய்யும் தமன்னா?

பாகுபலி மற்றும் தோழா படங்களின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடிகை தமன்னாவின் மார்க்கெட் கடகடவென உயர்ந்துள்ளது. இதுவரை தென்னிந்திய மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது பாலிவுட்டிலும் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினியரை இவர் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும் அவரையே இவர் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் இணையத்தில் ஒரு செய்தி வெளியானது. ஆனால் தமன்னா தரப்பு தற்போது இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

 


Post your comment





Related News
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!
கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்யும் தமன்னா - ஏன் தெரியுமா?
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு பாகுபலி 2 கிளைமாக்ஸ் ரகசியத்தை சொன்ன தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions