3 மொழிகளில் டப்பிங் பேசும் தமன்னா!

Bookmark and Share

3 மொழிகளில் டப்பிங் பேசும் தமன்னா!

பாகுபலியின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து நடிகை தமன்னாவின் மார்கெட் கடகடவென உயரத் தொடங்கியுள்ளது. அதன்விளைவாக தற்போது அவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 3 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் பிரபுதேவா ஜோடியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழியில் தயாராகும் ஒரு படத்திலும் இவர் நடிக்கவுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த 3 மொழிகளிலும் அவரே டப்பிங் பேச உள்ளாராம். சமீப காலமாக நடிகைகளுக்கு டப்பிங் பேசும் ஆர்வம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment

Related News
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!
கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்யும் தமன்னா - ஏன் தெரியுமா?
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு பாகுபலி 2 கிளைமாக்ஸ் ரகசியத்தை சொன்ன தமன்னா
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions