வைரலாகும் தமன்னாவுடன் இருக்கும் தனுஷின் பார்ட்டி வீடியோ

Bookmark and Share

வைரலாகும் தமன்னாவுடன் இருக்கும் தனுஷின் பார்ட்டி வீடியோ

சுஜித்ராவின் டிவிட்டர் பக்கத்தால் கோலிவுட்டே கதிகலங்கி போயுள்ளது. தினமும் யாரின் அந்தரங்கம் வெளிப்படுமோ என்ற பயத்திலேயே உள்ளனர்.

ஒருவழியாக அவரின் பக்கம் முடக்கப்பட்டாலும் தற்போது அவரின் பெயரில் ஏகப்பட்ட அக்கவுண்ட்கள் கிளம்பியுள்ளன.

இதில் தொடர்ந்து பல பிரபலங்களை பற்றி தவறான கருத்துக்கள் பரவி வருகிறது. அந்த வகையில் தனுஷின் பார்ட்டி வீடியோ ஒன்றும் வலம் வருகிறது.

ஆனால் இது 5 வருடத்திற்கு முன்னதாக தமன்னாவின் பிறந்தநாள் பார்ட்டியில் தனுஷ் மது கிளாசுடன் கொலவெறி பாடலை பாடிய அந்த வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions