OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!

Bookmark and Share

OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!

ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த IPL போட்டிகள் இன்று முதல் கோலாகலமாக தொடங்க உள்ளன. இந்த நிகழ்ச்சியின் தொடங்க விழாவில் பல நடிகர் நடிகைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வரும் தமன்னாவையும் ஒரு பாடலுக்கு நடனமாட அணுகியுள்ளனர்.

இதற்கு தமன்னாவும் சம்மதம் தெரிவித்து நடனமாட உள்ளார். அதற்காக இவருக்கு கொடுக்கப்பட்ட சம்பள விவரம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், IPL-ல் ஒரு பாடலுக்கு நடனமாட இவருக்கு ரூ 50 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது உறுதியாக தெரியவில்லை.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions