தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்

Bookmark and Share

தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்

நடிகையும் இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தற்போது சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை  ஒரு பிரபல தொலைக்காட்சியில் நடத்திவருகிறார்.இந்நிலையில் அவர் சமீபத்தில் வந்த AAA படத்தின்  போஸ்டர் பற்றி விமர்சித்துள்ளார்.

"சிம்பு மட்டும் ஏன் முழுதாக உடை அணிந்துள்ளார், தமன்னா அரைகுறை  ஆடையுடன் உள்ளார். எதற்கு இப்படி செய்கிறார்கள் என தெரியும்" என கூறியுள்ளார்.

இப்படி ஒரு உடையுடன்  நடிக்க ஒப்புக்கொண்டதற்கு தமன்னாவும் பொறுப்புதான் என மேலும் கூறிய அவர், இப்படி சொன்னதற்காக  தமன்னா ரசிகர்கள் என்னை கல்லால் அடித்தாலும் கவலையில்லை என தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்
சொல்வதெல்லாம் நிகழ்ச்சி தேவைப்படாது! லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலியல் தொல்லையா, யார் அந்த இயக்குனர்? அதிர்ச்சியில் திரையுலகம்
பெண்களை அசிங்கப்படுத்திய இயக்குனருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி
குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலிஸில் புகார்- கடும் நடவடிக்கையா!
சுசீத்ரா புகைப்பட விவகாரம்- வரலட்சுமியின் உதவியை கேட்டிருக்கும் பிரபல இயக்குனர்
பஸ் ஸ்டாண்டில் பரபரப்பை ஏற்படுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்! மக்கள் கூட்டம்
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு விருது! திட்டியவர்கள் வாழ்த்து







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions