இம்மாத இறுதியில் முடிவுக்கு வரும் தர்மதுரை!

Bookmark and Share

இம்மாத இறுதியில் முடிவுக்கு வரும் தர்மதுரை!

சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தர்மதுரை. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அழகியல் சார்ந்த குற்றாலம் பகுதியில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் வரும் பிப்ரவரி 15-ம் தேதி விசாகப்பட்டினம் செல்லவுள்ளனர். இதில் விஜய் சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகவுள்ளது. மேலும் இம்மாத இறுதியுடன் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
அவனுங்கள நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கணும் - முதல் முறையாக ஆவேசப்பட்ட விஜய் சேதுபதி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions