சூப்பர் ஹிட் தெலுங்கு படத்தின் ரீமேக்கில் தமன்னா

Bookmark and Share

சூப்பர் ஹிட் தெலுங்கு படத்தின் ரீமேக்கில் தமன்னா

தமன்னா வீரம் படத்திற்கு பிறகு மீண்டும் விட்ட இடத்தை பிடித்துவிட்டார். பாகுபலி, தர்மதுரை, தேவி என தொடர் ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது தெலுங்கில் சூப்பர் ஹிட்டான Pelli Choopulu படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தை கௌதம் மேனன் தயாரிக்க, இப்படத்தை கௌதம் மேனனின் உதவி இயக்குனர் செந்தில் வீராசாமி இயக்கவுள்ளார்.


Post your comment





Related News
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்கிறேன்: தமன்னா
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா
என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா
விஜய சேதுபதி, தமன்னாவுக்கு நன்றி , ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்! வைரமுத்து பேட்டி
கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் பாகுபலி 2 படத்தில் இறக்கியிருக்கும் தமன்னா
தமன்னா நடிக்கும் கௌதம் மேனன் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?
நயன்தாரா இடத்தில் தமன்னா: வில்லனாகும் பிரபுதேவா
எனக்கு அந்த விஷயத்தை சொல்லிக் கொடுத்ததே அனுஷ்கா தான்- உண்மையை போட்டுடைத்த தமன்னா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions