எனக்கு அது நடக்கவே இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்.!

Bookmark and Share

எனக்கு அது நடக்கவே இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்.!

தமிழ், தெலுங்கு மலையாளம் என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் தமன்னா, இவர் தற்போது விக்ரமுடன் சேர்ந்து ஸ்கெட்ச் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஒருவர் மீது நடிகைகள் சிலர் பாலியல் குற்றசாட்டுகளை கூறிய பின்னர் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை பற்றி கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தமனா இது குறித்து பேசியுள்ளார், 12 வருடங்களாக நடிகையாக உள்ளேன், ஆனால் இதுவரை என்னை யாரும் தப்பான எண்ணத்துடன் பார்த்ததும் இல்லை. பழகியதும் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் நமக்கு நடக்கும் நல்லது கெட்டது எல்லாம் நாம் செல்லும் வழிகளால் தான் நேரும் எனவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்கிறேன்: தமன்னா
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா
என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா
விஜய சேதுபதி, தமன்னாவுக்கு நன்றி , ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்! வைரமுத்து பேட்டி
கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் பாகுபலி 2 படத்தில் இறக்கியிருக்கும் தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions