நடிப்புக்கு முழுக்கா? : தமன்னா மறுப்பு

Bookmark and Share

நடிப்புக்கு முழுக்கா? : தமன்னா மறுப்பு

விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதால், தான் நடிப்பிற்கு முழுக்கு போட உள்ளதாக வந்துள்ள செய்திக்கு, நடிகை தமன்னா மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தமன்னா கூறியுள்ளதாவது,

நான் ஒன்றும் திருமணத்திற்கு அவசரப்படவில்லை என்றும், அது நடக்கும்போது நடக்கும், அதுவரை நான் காத்திருப்பேன். நடிப்பு தான் எனது மூச்சு. வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

சினிமாவிற்கு நான் முழுக்கு போட இருப்பதாக வந்துள்ள செய்திகளில் துளிகூட உண்மையில்லை என்று தமன்னா கூறியுள்ளார். 


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
எனக்கு அது நடக்கவே இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்கிறேன்: தமன்னா
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா
என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா
விஜய சேதுபதி, தமன்னாவுக்கு நன்றி , ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்! வைரமுத்து பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions