தெலுங்கு நடிகருடன் தமன்னா காதல்?

Bookmark and Share

தெலுங்கு நடிகருடன் தமன்னா காதல்?

நடிகை தமன்னா தெலுங்கு நடிகரை காதலிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமன்னா, தமிழில் கடைசியாக ‘வீரம்’ படத்தில் நடித்தார். ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ என்ற படத்தில் ஆர்யாவுடன் நடித்து வருகிறார்.

தெலுங்கில் நடித்த ‘பாகுபலி’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதுவரையில் கிசுகிசுக்கள் எதிலும் அவர் சிக்காமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகரின் காதல் வலையில் விழுந்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவி உள்ளது.

அந்த நடிகர் பெரிய சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் தமன்னாவுடன் அவர் இணைந்து ஒரு படத்தில் நடித்தபோது காதல் பற்றிக் கொண்டது என்றும் கூறுகின்றனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதல் வளர்க்கிறார்களாம். வெளிநாடுகளுக்கும் ஜோடியாக போய் வருகிறார்களாம். தமன்னாவின் ரகசிய காதல் விவகாரம் விரைவில் அம்பலத்துக்கு வரும் என்கின்றனர். 

 


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
எனக்கு அது நடக்கவே இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்கிறேன்: தமன்னா
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா
என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா
விஜய சேதுபதி, தமன்னாவுக்கு நன்றி , ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்! வைரமுத்து பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions