லிப் கிஸ் அடிக்க சொன்னா அப்படியே ஓடிருங்க; தமன்னா கோபம்

Bookmark and Share

லிப் கிஸ் அடிக்க சொன்னா அப்படியே ஓடிருங்க; தமன்னா கோபம்

ஒரு நடிகை சினிமாவில் நடிக்க வரும்போது நான் பிகினியில் நடிக்க மாட்டேன், லிப் கிஸ் பண்ண மாட்டேன் என்றெல்லாம் பக்கம் பக்கமாக வசனங்களை பேசி அதன்பின் வேறு வழியில்லாமல் கவர்ச்சி பக்கம் தாவ வேண்டியிருக்கு, இந்த லிஸ்டில் சிக்கிக் கொண்டிருந்த தமன்னா தற்போது அவருக்கென்று ஒரு புதிய விதியை அமைத்துக் கொண்டுள்ளாராம், இனி வரும் படங்களில் லிப் கிஸ் என்றால் நடிக்கவே மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

இவர் நடிப்பில் இந்தியில் வெளியான Humshakals படத்தில் பிகினியில் நடித்த காரணத்தினாலோ என்னவோ அடுத்து வரும் படங்களெல்லாம் கவர்ச்சி பாயை விரித்துக் கொண்டேயிருக்கிறார்களாம், இதனால் கடுப்பான தமன்னா இனிமே கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் படத்தில் மட்டுமே நடிப்பேன் மற்றபடி கவர்ச்சி என்று வருபவர்களை கேட்டிலேயே திருப்பி அனுப்பி வைத்துவிடுகிறாராம்.

நிஜ வாழ்க்கையில் இவர் லிப் கிஸ்ஸை மிகவும் விரும்புவதாகவும் குறிப்பாக Humshakals படத்தின் இயக்குநர் சாஜித் கானுடன் பல தடவை லிப் கிஸ் அடித்துக் கொண்டதகாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனாலேயே தற்போது ஒருபக்கம் இந்தி வாய்ப்புகள் சுத்தமாக இல்லையென்றாலும் தெலுங்கில் ரிலீசுக்கு காத்திருக்கும் இவரின் அடுத்தடுத்த படங்கள் பெரிய படங்கள் என்பதால் மிகவும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறாராம்.


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
எனக்கு அது நடக்கவே இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்கிறேன்: தமன்னா
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா
என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா
விஜய சேதுபதி, தமன்னாவுக்கு நன்றி , ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்! வைரமுத்து பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions