நண்பேன்டாவில் குத்தாட்டம் போடும் தமன்னா.?!

Bookmark and Share

நண்பேன்டாவில் குத்தாட்டம் போடும் தமன்னா.?!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர் தமன்னா. தமிழில் கடைசியாக அஜீத் நடித்த வீரம் படத்தில் நடித்தார். தற்போது அறிமுகமான சில இயக்குனர்களுக்கு போன் போட்டு நலம் விசாரிப்பது, வாழ்த்து செய்திகள் அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுயிருக்கிறார்.

இதன் விளைவு உதயநிதி நடிக்கும் நண்பேன்டா படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதோடு, ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட்டு தன் மார்க்கெட்டை உயர்த்தும் வகையில் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார்.

இந்த பாட்டு ஆட படத்தின் நாயகியான நயன்தாராவிடம் கேட்டுள்ளனர். அம்மணி ஆட மாட்டேன் என்று மறுத்துவிடவே தமன்னாவிற்கு சான்ஸ் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆர்யாவுடன், தமன்னா நடித்து வருகிறார். 


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
எனக்கு அது நடக்கவே இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்கிறேன்: தமன்னா
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா
என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா
விஜய சேதுபதி, தமன்னாவுக்கு நன்றி , ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்! வைரமுத்து பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions