மலையாள படத்தில் நடிக்க ஆசைப்படும் தமன்னா

Bookmark and Share

மலையாள படத்தில் நடிக்க ஆசைப்படும் தமன்னா

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொள்ள தமன்னா கேரளா சென்றார். அப்போது அவர் அளித்த பேட்டி...

“எனக்கு பிடித்த மலையாள நடிகர் மம்முட்டி. அவர் இத்தனை ஆண்டுகள் திரை உலகில் இருந்தாலும், இன்றுவரை இளம்  ரசிகர்களை கவர்ந்து தன்னிடம் வைத்து இருக்கிறார். இது எனக்கு வியப்பை தருகிறது. மலைப்பாக இருக்கிறது.

65 வயதானாலும் மம்முட்டி இன்னும் இளமையாக இருக்கிறார். அவரை நேரில் பார்த்தால், ‘உங்களால் மட்டும் எப்படி சார்  இன்னும் இளமையாக இருக்க முடிகிறது’ என்று நிச்சயம் கேட்பேன். எனக்கு துல்கர்சல்மான், நிவின் பாலி ஆகியோரையும்  மிகவும் பிடிக்கும். விரைவில் மலையாள படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்.” என்று தெரிவித்தார்.

 


Post your comment





Related News
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா
என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா
விஜய சேதுபதி, தமன்னாவுக்கு நன்றி , ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்! வைரமுத்து பேட்டி
கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் பாகுபலி 2 படத்தில் இறக்கியிருக்கும் தமன்னா
தமன்னா நடிக்கும் கௌதம் மேனன் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?
நயன்தாரா இடத்தில் தமன்னா: வில்லனாகும் பிரபுதேவா
எனக்கு அந்த விஷயத்தை சொல்லிக் கொடுத்ததே அனுஷ்கா தான்- உண்மையை போட்டுடைத்த தமன்னா
தன்னை விட 30வயது மூத்தவருக்கு ஹீரோயினாக நடிக்கும் தமன்னா
பட்டியலில் இவர்கள் மட்டும் தானா? விருது யாருக்கு
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் காதலில் விழுந்தாரா தமன்னா- பரபரப்பு செய்தி (புகைப்படம் உள்ளே)







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions