தன்னை விட 30வயது மூத்தவருக்கு ஹீரோயினாக நடிக்கும் தமன்னா

Bookmark and Share

தன்னை விட 30வயது மூத்தவருக்கு ஹீரோயினாக நடிக்கும் தமன்னா

தமன்னா தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என கலக்கி வருகின்றார்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலையா அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க தமன்னா கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. தமன்னாவின் வயது 27.

அதேபோல் பாலையா வயது 57 என்பது குறிப்பிடத்தக்கது, முதன் முறையாக தன்னை விட 30 வயது அதிகம் உள்ள நடிகருடன் தமன்னா நடிக்கவுள்ளார்.


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
எனக்கு அது நடக்கவே இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்கிறேன்: தமன்னா
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா
என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா
விஜய சேதுபதி, தமன்னாவுக்கு நன்றி , ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்! வைரமுத்து பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions