பிறந்த நாளில் தமன்னாவை வாழ்த்திய பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

Bookmark and Share

பிறந்த நாளில் தமன்னாவை வாழ்த்திய பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருபவர் தமன்னா.

தற்போது பாகுபலி-2 வில் பிசியாக நடித்து வரும் தமன்னாவிற்கு இன்று பிறந்த நாள், எனவே அவரது ரசிகர்களிலிருந்து பிரபலங்கள் வரை தமன்னாவுக்கு காலையிலிருந்து வாழ்த்து மழைகள் பொலிந்த வண்ணம் உள்ளன

மேலும் நடிகை ஹன்சிகா, , சீனு ராமசாமி, ஆர்யா, இயக்குனர் ஆதிக் உட்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தமன்னாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.


Post your comment

Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
எனக்கு அது நடக்கவே இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்கிறேன்: தமன்னா
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா
என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா
விஜய சேதுபதி, தமன்னாவுக்கு நன்றி , ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்! வைரமுத்து பேட்டி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions