தமன்னாவுக்கு வெயில் அலர்ஜியாம்!

Bookmark and Share

தமன்னாவுக்கு வெயில் அலர்ஜியாம்!

சாதாரணமாகவே நடிகைகள் படப்பிடிப்பு தளங்களில் கேரவனை விட்டு வெளியே வரமாட்டார்கள். ஆனால் தற்போது வெயில் வறுத்தெடுக்கத் தொடங்கி விட்டது. அதனால் வெயில் எந்த நடிகைகளுக்கெல்லாம் அலர்ஜியோ அவர்களெல்லாம் உஷாராகி வருகிறார்கள்.

குறிப்பாக, தோல் அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டு வரும் சமந்தா, இப்போது ஷாட் முடிந்த கையோடு ஓட்டமாக ஓடிச்சென்று கேரவனுக்குள் தலைமறைவாகிக்கொள்கிறார்.

ஆனால் தமன்னாவோ, வெளியில் தலைகாட்டவே பயப்படுகிறார். காரணம், அவருக்கு வெயில் சீசன் என்றால் அலர்ஜியாம். அதனால் தற்போது வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படப்பிடிப்பில், ஷாட் ரெடியாகி விட்டது என்று உதவி இயக்குனர்கள் கேரவன் கதவை தட்டினாலே, தனது உதவியாளர்களை உள்ளே அழைத்து, தான் வெளியே வந்ததும், ஒரு துளி வெயில்கூட தன்மீது படாதவாறு குடைகளை பிடித்தபடிதான் கேமரா முன்பு வருகிறாராம்.


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
எனக்கு அது நடக்கவே இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்கிறேன்: தமன்னா
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா
என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா
விஜய சேதுபதி, தமன்னாவுக்கு நன்றி , ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்! வைரமுத்து பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions