‘வெளிச்சத்தோடு பிறந்தவர்’ தமன்னாவிடம் இயக்குனர் ஜொள்

Bookmark and Share

‘வெளிச்சத்தோடு பிறந்தவர்’ தமன்னாவிடம் இயக்குனர் ஜொள்

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் நடிகர் ராணா, நடிகை தமன்னா, டைரக்டர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் பங்கேற்றனர். திரிவிக்ரமின் நக்கல் வசனங்கள் டோலிவுட்டில் பிரபலம்.

இதற்காகவே அவரது இயக்கத்தில் நடிக்க ஹீரோக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். படத்தில் மட்டுமல்லாமல் மூவரும் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் இயக்குனர் தனது வசன திறமையை தமன்னாவை வர்ணித்து நிரூபித்தார்.

குரூப்போட்டோ எடுப்பதற்காக மூவரையும் அருகருகே நிற்க போட்டோகிராபர்கள் கேட்டுக்கொண்டனர். அதற்கேற்ப அங்கிருந்த லைட் வெளிச்சத்தை அவர்கள் மீது போக்கஸ் செய்தனர்.

உடனே இயக்குனர்,‘தமன்னா வெளிச்சத்தோடு பிறந்தவர், ராணா ஸ்டேன்டோடு பிறந்தவர். இவர்களுக்கு லைட்டும் வேண்டாம், ஸ்டேன்டும் வேண்டாம் எங்களுக்குதான் வெளிச்சம் தேவை.

லைட்டை என் பக்கம் திருப்புங்கள்’ என்றார். தமன்னாவின் கலரையும், ராணாவின் உயரத்தையும் குறிப்பிடுவதற்காக இப்படியொரு டயலாக்கை இயக்குனர் சொன்னதும் கைதட்டல் எழுந்தது.


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
எனக்கு அது நடக்கவே இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்கிறேன்: தமன்னா
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா
என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா
விஜய சேதுபதி, தமன்னாவுக்கு நன்றி , ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்! வைரமுத்து பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions