என் அழகு ரகசியம் யோகா: தமன்னா

Bookmark and Share

என் அழகு ரகசியம் யோகா: தமன்னா

தமன்னாவின் பாகுபலி தெலுங்கு படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். தமிழில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் நகை வியாபாரத்திலும் இறங்கி உள்ளார். தானே டிசைன் செய்த நகைகளை ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து வருகிறார். தமன்னாவிடம் நகை வாங்க ஆர்டர்கள் குவிகிறது.

2005–ல் இருந்து தமன்னா நடித்து வருகிறார். உடம்பு எடை போடாமல் இன்றும் ஒல்லியாகவே இருக்கிறார்.

அழகின் ரகசியம் என்ன என்று அவரிடம் கேட்ட போது தமன்னா கூறியதாவது:–

எனக்கு உடல் எடை போடுவது பிடிக்காது. ஒல்லியாக இருப்பதையே விரும்புகிறேன். அதுதான் எனக்கு அழகையும் வசீகரத்தையும் கொடுக்கிறது. நான் அழகாக இருப்பதற்கு முக்கிய காரணம் யோகா. தினமும் தவறாமல் யோகா பயிற்சி செய்கிறேன். அதுவே என் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. 


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
எனக்கு அது நடக்கவே இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்கிறேன்: தமன்னா
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா
என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா
விஜய சேதுபதி, தமன்னாவுக்கு நன்றி , ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்! வைரமுத்து பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions