வைரலாகும் தமன்னாவின் வீடியோ

Bookmark and Share

வைரலாகும் தமன்னாவின் வீடியோ

தமிழில் ஃபிட்டாக இருக்கும் நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். அதனாலே அவரால் நன்றாக நடனம் ஆட முடிகிறது. அண்மையில் தேவி படத்தில் பிரபுதேவாவுக்கு இணையாக அவர் நடனமாடியது நாம் அனைவரும் அறிந்ததுதான்.

இதற்கு முக்கிய காரணம் உடற்பயிற்சி தானாம். உடற்பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தும் தமன்னா, சமீபத்தில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
எனக்கு அது நடக்கவே இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்கிறேன்: தமன்னா
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா
என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா
விஜய சேதுபதி, தமன்னாவுக்கு நன்றி , ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்! வைரமுத்து பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions