தமன்னா நடிக்கும் கௌதம் மேனன் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?

Bookmark and Share

தமன்னா நடிக்கும் கௌதம் மேனன் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?

கௌதம் மேனன் படம் என்றாலே பாடல், படம், டைட்டில் என தனி வித்தியாசம் கண்டிப்பாக இருக்கும். தற்போது அவர் தனுஷ், மேகா ஆகாஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை எடுத்து வருகிறார்.

இவருடன் இணை இயக்குனராக பணியாற்றிய செந்தில் வீராச்சாமி தமன்னா மற்றும் விஷ்ணு விஷாலை வைத்து படம் எடுக்கயிருக்கிறார்.

இது தெலுங்கில் வெளியாகி ஹிட்டான பெல்லிசூப்புலு படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இதன் உரிமையை கௌதம் மேனன் வாங்கிவிட்ட நிலையில் அவரின் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

இதற்கு சிவாஜி கணேசன் நடித்த படித்தால் மட்டும் போதுமா படத்தில் வரும் பொன் ஒன்று கண்டேன் என்னும் பாடல் துவக்கத்தையே படத்திற்கு டைட்டிலாக தேர்வு செய்துள்ளனர்.


Post your comment





Related News
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!
விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா? - சூப்பர் கூட்டணி.!
அடக்கடவுளே நித்யா மேனனா இது? ஏன் இப்படி? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions