சிம்பு படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும்: நடிகை தமன்னா

Bookmark and Share

சிம்பு படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும்: நடிகை தமன்னா

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்பு 3 வேடங்களில் நடித்து வருகிறார். இதில் ஒரு சிம்பு ஜோடியாக ஸ்ரேயா நடிக்க, மற்றொரு சிம்புவுக்கு தமன்னா ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவின் ஜோடியாக நடிப்பது குறித்து தமன்னா கூறுகையில் " இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. 

நான் இதில் நடிகையாக வருகிறேன். மிகவும் துடிப்பான வேடம். சிம்புவுடன் மரத்தை சுற்றி பாட்டுப்பாடும் நாயகி அல்ல. நடிக்க வாய்ப்புள்ள வேடம். இதனால்தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்’’ என்றார்.

தமன்னா நடித்த ‘தர்மதுரை’, ‘தேவி’ படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. இதுவும் அது போன்று நடிக்க வாய்ப்புள்ள நல்ல படம். தனக்கு கண்டிப்பாக இப்படம் நல்ல பெயரை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் தமன்னா இப்படத்தில் நடித்து வருகிறாராம்.


Post your comment





Related News
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
வெளிநாட்டில் வெளியானாலும் தமிழ்நாட்டில் பிரச்சனையில் சிம்புவின் AAA
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் எப்படி இருக்கு? சிம்பு பகிர்ந்த விமர்சனம்
சிம்புவுடன் மோதும் ஜெயம் ரவி
சிம்பு ரசிகர்களே AAA பட டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
என்ன சிம்பு இப்படி ஆகிட்டிங்க, ரசிகர்கள் வருத்தம்.
இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை! சிம்புவின் புதுவித டான்ஸ்
ஜுன் 17ல் அதிரடியாக களமிறங்கும் சிம்பு- உற்சாகத்தில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions