விஷாலுடன் ஜார்ஜியா பறந்த தமன்னா!

Bookmark and Share

விஷாலுடன் ஜார்ஜியா பறந்த தமன்னா!

சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடித்து வருகிறார். நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு கத்தி சண்டை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமன்னா முதல்முறையாக இப்படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று ஜார்ஜியாவில் படமாகியுள்ளது. விஷால், தமன்னா பங்கேற்ற இந்த பாடலுக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions