செப்டம்பர் 22ம் தேதி தமாஷா டிரைலர்!

Bookmark and Share

செப்டம்பர் 22ம் தேதி தமாஷா டிரைலர்!

ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், தமாஷா படத்தில் படமாக்கப்பட்ட சில காட்சிகளில் திருப்தி ஏற்படாததால், ரீஷீட் செய்யப்பட்டு தமாஷா படம் உருவாகியுள்ளது. 

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதனிடையே, படத்தின் டிரைலரை, தமாஷா படத்தின் டிரைலர், செப்டம்பர் 22ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது நவம்பர் மாதமும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions