தமாஷா படத்தின் முதல்நாள் வசூல் ரூ.10.45 கோடி!

Bookmark and Share

தமாஷா படத்தின் முதல்நாள் வசூல் ரூ.10.45 கோடி!

இம்தியாஸ் அலி இயக்கத்தில், ரன்பீர், தீபிகா நடிப்பில் வெளியாகியுள்ள தமாஷா படத்திற்கு இருதரப்பட்ட விமர்சனங்கள் வந்த போதிலும் முதல்நாளிலேயே வசூலை அள்ளியுள்ளது.

சுமார் 2100 திரையரங்குகளில் நேற்று வெளியான இப்படம், முதல்நாளிலேயே ரூ.10.45 கோடி வசூலித்திருக்கிறது. 

தொடர்ந்து வாரவிடுமுறை என்பதால் மல்டிபிளக்ஸ் தியேட்டர் உள்ளிட்டவைகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக உள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions