சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்

Bookmark and Share

சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்

தமிழ் சினிமா துறையில் பெரிய ஹீரோக்களை நடிக்கவைக்காமலே பல ஹிட் படங்களை கொடுத்தவர் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதிஷ். இவர் தற்போது சினிமா துறை முடங்கியுள்ளதால் ரஜினி மற்றும் கமல் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என சமீபத்தில் கூறியிருந்தார்.

நடிகர்களின் சம்பளத்தையும் முறைப்படுத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ள அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது ஒரு முன்னணி ஹீரோவை தாக்கி பேசினார்.
"சமீபத்தில் ஒரு மிகப்பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தவர் தற்போது எல்லா சொத்தையும் விற்றுவிட்டு கஷ்டப்படுகிறார். அது போல ஒரு நடிகருக்கு எந்த அளவுக்கு

தரவேண்டுமோ அதை மீறி சம்பளம் கொடுக்கப்படுகிறது" என கூறியுள்ளார். ஆனால் அந்த நடிகரின் பெயரை அவர் வெளிப்படையாக குறிப்பிடவில்லை.

 


Post your comment





Related News
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது- முழு விவரம் இதோ
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..!
எதுக்கு இந்த வேலை, பப்ளிக்காக அசிங்கப்பட்ட சதிஷ் - புகைப்படம் உள்ளே.!
ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions