கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!

ஒட்டு மொத்த திரையுலகிலும் தன்னுடைய திறமையால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் ஸ்ரீ தேவி, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

ஒரு குடும்ப திருமண நிகழ்ச்சிக்காக டுபாய் சென்ற ஸ்ரீ தேவி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் இந்திய திரையுலகில் பெரும் சோகத்தையும் ஈடு கட்ட முடியாத இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இவர் இறுதியாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழில் உருவாகி வரும் காத்தாடி படத்தை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார், இவரது இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


Post your comment





Related News
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்! போலீசில் புகார்
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்
தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது- முழு விவரம் இதோ
ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை!
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions