தமிழர்களிடமிருந்து பண்பை கற்றுக்கொள்ளுங்கள்- வட இந்தியர்களே ஆச்சரியம்

Bookmark and Share

தமிழர்களிடமிருந்து பண்பை கற்றுக்கொள்ளுங்கள்- வட இந்தியர்களே ஆச்சரியம்

தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டிற்காக அமைதியான முறையில் அறப்போராட்டம் செய்து வருகின்றனர்.

இதற்கு நாடு முழுவதும் மிகுந்த ஆதரவு கிடைத்து வருகின்றது.

இந்நிலையில் வட இந்திய ஊடகம் மட்டுமின்றி பல பிரபலங்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இதில் குறிப்பாக திரைப்பிரபலங்கள் மிகவும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

இந்த போராட்டத்தில் பல பெண்கள் கலந்துக்கொண்டனர், மூன்று நாள் இரவு-பகல் பாராமல் அவர்கள் இருந்து வருகின்றனர்.

ஆனால், ஆண்கள் கண்ணியமாக நடந்துக்கொண்டதாகவும், தங்கள் தேவைகளை கேட்டு உதவியதாகவும் பெண்களே பேட்டிக்கொடுத்தனர்.

இதைக்கண்ட பலரும் தமிழர்களிடம் இருந்து பண்பை கற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்து வருகின்றனர்.


Post your comment





Related News
S3 முதல் நாள் தமிழக வசூல் எத்தனை கோடி தெரியுமா? முழு விவரம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு எந்த நடிகர் வந்தார் தெரியுமா? மக்கள் அமோக வரவேற்பு
அண்ணாதுரை... விஜய் ஆன்டனியின் புதுப்படத் தலைப்பு!
ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
ஏழாம் ஆண்டில் தமிழ் படம், ரசிகர்கள் கொண்டாட்டம்!
நான் பணம் வாங்கிட்டேனா- ஆதி முதன் முறையாக கூறிய பதில்
2003லேயே இளைஞர்கள் போராட்டத்தை கணித்த கமல்ஹாசன், தெரியுமா உங்களுக்கு
PETAவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னணி பாலிவுட் நடிகர்
ஜல்லிக்கட்டுக்கு போராட வந்து, பெப்சி, கோக்குக்கு தூதராகிவிட்ட ஆதி!
2015 வெள்ளத்தின்போது பீப்... 2017 வன்முறையின்போது அனிருத் வீடியோ... திசை திருப்ப முயற்சி?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions