பிரபல இயக்குனரின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ் ராக்கர்ஸ்.!

Bookmark and Share

பிரபல இயக்குனரின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ் ராக்கர்ஸ்.!

தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வெளியாகி இருந்த படங்களில் சென்னை டு சிங்கப்பூர் படமும் ஒன்று, இந்த படத்தை புதுமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்க ஜிப்ரான் இசையமைத்து இருந்தார்.

 இந்த படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தனர், இதனையடுத்து இந்த படத்தின் இயக்குனர் வீடியோ ஒன்றின் மூலம் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய இணையதளங்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்திருந்தார்.

அதில் எங்களுடைய படத்தில் எந்தவொரு பெரிய ஸ்டார்ஸும் நடிக்கவில்லை, அப்படியிருந்தும் ரூ 8 கோடி செலவு செய்து 6 வருடம் உழைத்திருக்கிறோம், எனவே தயவு செய்து 30 நாட்களுக்கு பிறகு எங்களது படத்தை உங்களது இணையதளங்களில் பதிவேற்றி கொள்ளுங்கள் என கூறியிருந்தார்.

 

 

இதனையடுத்து தமிழ் ராக்கர்ஸ் அப்பாஸ் அக்பரின் வேண்டுகோளை ஏற்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் இருந்து சென்னை டு பெங்களூரு படத்தை நீக்கியுள்ளது.

 


Post your comment





Related News
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்! போலீசில் புகார்
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்
தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது- முழு விவரம் இதோ
ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions