தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது- முழு விவரம் இதோ

Bookmark and Share

தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது- முழு விவரம் இதோ

தமிழ் சினிமாவையே மிகவும் அச்சுறுத்தியது பைரசி தான். அதிலும் தமிழ் ராக்கர்ஸ் என்ற தளம் பல தயாரிப்பாளர் வயிற்றில் நெருப்பை தான் கட்டியது. இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸை எப்படியும் கண்டுப்பிடித்தே தீருவேன் என்று விஷால் சபதம் எடுத்தார்.

தற்போது நமக்கு கிடைத்த தகவலின் படி தமிழ் ராக்கர்ஸ் அட்மின் 4 பேரை கைது செய்துள்ளார்களாம். இவர்கள் 4 பேரும் விழுப்புரத்தை சார்ந்தவர்கள், கேரளா போலிஸாரின் அதிரடியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என கூறப்படுகின்றது.

ஏனெனில் தற்போதெல்லாம் தமிழ் படங்களை போலவே மலையாள படங்களையும் இந்த சைட்டில் அப்லோட் செய்வது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்! போலீசில் புகார்
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்
ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions