அமெரிக்க தமிழ் சங்கத்தில் பரிசு பெற்ற தமிழ் பாடகி பைரவி

Bookmark and Share

அமெரிக்க தமிழ் சங்கத்தில் பரிசு பெற்ற தமிழ் பாடகி பைரவி

கர்நாடக இசை, மெல்லிய இசை, மேற்கத்திய இசைகளை கற்று தங்க பதக்கம் பெற்றவர் பாடகி பைரவி. மன்சூர் அலிகானின் ‘என்னைப்பார் யோகம் வரும்’ படத்தில் ‘அதிர்ஷ்ட கையை விற்பதனிலா’ என்ற தனிப்பாடல் மூலம் பின்னணி பாடகி ஆனார். தொடர்ந்து இளையராஜாவின் வாங்கோன்னா....வாங்கோன்னா பாடலின் ரீமிக்ஸ் பாடலை பாடினார்.

தமிழ் தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் பாடல்கள் பாடினார். இப்போது அமெரிக்க தமிழர்களின் அழைப்பை ஏற்று அங்கு இசை நிகழ்ச்சியில் பாடி வருகிறார். 

இது பற்றி கூறிய பைரவி, “அமெரிக்காவில் கலிபோர்னியா தமிழ்ச்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச இசை விழாவில் பாடி பரிசு பெற்றேன். இப்போது நியூயார்க்கிலுள்ள தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிச்சங்களின் விழாக்களிலும் பாடி வருகிறேன். 

இந்தியா மற்றும் இந்திய வம்சாவழி பிள்ளைகளுக்கு இசையும் கற்றுக் கொடுக்கிறேன். பின்னணி பாட அழைப்பு வருகிறது. விரைவில் சென்னை திரும்பி பின்னணி பாடல்களை பாட இருக்கிறேன்” என்றார்.


Post your comment





Related News
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்! போலீசில் புகார்
தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி! கண்ணீர் விடவைத்த தருணம்
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions