ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!

Bookmark and Share

ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் கடந்த 45 நாட்களாக தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் புதிய படங்கள், படப்பிடிப்புகள், சினிமா சார்ந்த நிகழ்ச்சியில் என எதுவும் நடக்காமல் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் முடங்கி போயுள்ளது.

பலமுறை பேச்சு வார்த்தைகள் நடந்து அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன, இந்நிலையில் மீண்டும் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், ஸ்ட்ரைக்கை திரும்ப பெறுவது பற்றி இன்று  முடிவு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.


Post your comment





Related News
ஏப்ரல் 8-ல் ஒட்டுமொத்த திரையுலகமும் போராட்டம்
தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பால் தள்ளி போகுமா தல தளபதி படங்கள்? - புலம்பும் ரசிகர்கள்.!
தமிழகம் முழுவதும் முன்னறிவிப்பின்றி பஸ் ஸ்ட்ரைக் - பொதுமக்கள் அவதி
முழு அடைப்புக்கு நடிகர் சங்கம் ஆதரவு.. திரையரங்குகள் மூடல்.. பகல் காட்சிகள், படபிடிப்பு ரத்து!
த்ரிஷா பயந்து வந்து பங்கேற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நூதன போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த சிம்பு
காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக அறப்போராட்டம்: தமிழ் திரையுலகம் கூட்டறிக்கை
லிங்கா படப்பிடிப்பை எதிர்த்து கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஹாலிவூட்டில் இருந்து தமிழுக்கு மீண்டும் வரும் மாதவன்..!
தொழிலாளர்கள் ஸ்டிரைக்: கமல் பட ஷூட்டிங் ரத்து..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions