பிரமிக்க வைத்த கபாலி படத்தின் தமிழக வசூல் விவரம்!

Bookmark and Share

பிரமிக்க வைத்த கபாலி படத்தின் தமிழக வசூல் விவரம்!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று கோலாகலமாக வெளியானது.

இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் இப்படம் முதல்நாளில் ரூ 21.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஒரு தமிழ்படம் தமிழகத்தில் முதல்நாளில் 20 கோடி வசூல் செய்வது இதுவே முதல்முறையாகும்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions