ஏழாம் ஆண்டில் தமிழ் படம், ரசிகர்கள் கொண்டாட்டம்!

Bookmark and Share

ஏழாம் ஆண்டில் தமிழ் படம், ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் மிர்ச்சி சிவா, மனோ பாலா, எம்.எஸ்.பாஸ்கர், பறவை முனியம்மா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தமிழ் படம். இது பக்கா கமர்சியல் கதையல் வெளிவந்தது.

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், தயாநிதி அழகிரி தயாரிப்பில் கடந்த 2010, ஜனவரி 29 ல் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை பெற்று ஹிட்டானது.

அப்படம் வெளியாகி தற்போது 7 ஆண்டுகள் நிறைவானதையொட்டி சமூக வலைதளங்களில் வாழ்த்துகளும், பேனர்களும் குவிகிறது.

அந்த படத்தின் பலவிதமான போஸ்டர்களை அதன் எடிட்டர் சுரேஷ் பகிர்ந்துள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions